Sunday, January 24, 2010

Trying out tamil fonts in blogging

Lexington - என் மகளின் சொந்த ஊர்  !!!
இந்த ஊரை விட்டு செல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது.

என்றானும் மீண்டும் வருவோம். வந்தால் Mt. Tabor park, kirklevinkle park, jacobson park - இங்கெல்லாம் என் பொண்ணுடன் மனைவியுடன் மீண்டும் walking செல்வோம்...

தமிழில் வெளிபடுத்த செய்த google-க்கு நன்றி நன்றி

No comments:

Post a Comment